இந்திய விடுதலைப்போராட்ட வீரர்களில் மூன்றில் ஒருவர் முஸ்லிம் -ICHRICHR என்றறியப்படும் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட தொகுப்புகளை கடந்த சில ஆண்டுகளாக தயாரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட விவரங்களின் படி 15000 வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 30 சதவீதம் முஸ்லிம்கள்.
இந்தத் தொகுப்பில் கையெழுத்திட்டு வெளியிடாமல் தாமதம் செய்பவர் ICHR இன் தலைவராக மோடி அரசினால் நியமிக்கப்பட்ட வொய். சுதர்சன ராவ். இவரின் ஆராய்ச்சி முனைப்புகளில் ஒன்று மகாபாரதத்திற்கு தேதி குறிப்பது. வர்ணாசிரம தர்மத்தை ஆதரிப்பவர்.
விடுதலைப் போராட்டத்தின் வாசனையே இல்லாத சங்க பரிவார அரசு அப்போராட்டத்தில் முஸ்லிம்களின் பெரும் பங்களிப்பை அவ்வளவு சீக்கிரம் அங்கீகரித்து விடுமா என்ன?

 நன்றி :
 Vijayasankar Ramachandran
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.