கட்டார் வாழ் IPHONE பயன்பாட்டாளர்கள் கவனத்திற்கு! - iPhone 6Sகளை திரும்பப் பெற்றது கட்டார்!கட்டார் வர்த்தக மற்றும் வானிபத்துறை அமைச்சு(Ministry of Economy and Commerce - MEC), Bin Ali Technology Solutions, உடன் இணைந்து ஐபோன் 6sகளை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட IPHONE 6s கைத்தொலைபேசிகள் unexpected shutdown issues பிரச்சினையால் அதிகம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதே காரணம் என்பதாகவும்  அறிவித்துள்ளது.

குறித்த வருடம் 2015ம் ஆண்டு செம்டம்பர் மற்றும் ஆக்டோபர் ஆகிய மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட IPHONE 6s போன்களே மேற்படி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே ஆப்பில் நிறுவனம் அறிவிள்ளது நிலையில் MEC மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட தொடரிலக்கத்தில் உள்ள IPHONE 6sகளே மேற்படி பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களது போன்களும் மேற்படி பிரச்சினை உள்ளவைகளா என்பதை கீழ்வரும் லிங்கிற்கு சென்று உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


பாவனையாளா்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு விற்பனையாளர்கள்,  முகவர்கள் தங்களை அரப்பணித்து செயல்படவேண்டும் என்பதாகவும் MEC  கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது முறைப்பாடுகளை கீழ்வருமாறு முறையிடலாம் என்பதாகவும் அறிவித்துள்ளது.

Hotline: 16001,
e-mail: info@mec.gov.qa,
Twitter: @MEC_Qatar,
Instagram: MEC_Qatar,
MEC mobile app for Android and IOS: MEC_Qatar
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.