ஒசாமா பின்லேடன் போட்டோவுடன் போராட்டத்திற்கு வந்தது . RSS பிரமுகர்?



இந்த செய்தி, மைய நீரோட்ட  ஊடகங்களில் வேலை செய்யும் செய்தியாளர்களின் குழுவில் பகிரப்பட்டுள்ளது. அந்த செய்தி பின்வருமாறு ” ஆர்.எஸ்.எஸ். , பா.ஜ.க. இந்துமுன்னணி அமைப்பினர் மாணவர்கள் போராட்டங்களினூடே முஸ்லீம்கள் போல் தோற்றமளித்து பரவலான ஊடுறுவல்களில் ஒன்று.

TN 05 BC 3957என்ற எண்ணுடைய இந்த இருசக்கர வாகனம் இந்துமுன்னணியை சார்ந்த ராஜி.S என்பவருடையது.
.
இதை ஓட்டி செல்லுபவர் ஆர்.எஸ்.எஸ். ன் மாணவர் பிரிவான ABVP (அகில பாரத வித்யார்த்தி பரிஷத்) என்ற அமைப்பை சேர்ந்தவர்.

அந்த பைக்கின் முகப்பில் நன்றாக பாருங்கள்.  ஒரு முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர் புகைப்படமும் அதனுடன் அல்காய்தா – உஸாமா பின் லேடன் படமும் உள்ளதுபோல் உள்ள ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பைக்கின்மேல் ஏறி நிற்பவர் முகத்தில் மோடி படமும் கழுத்தில் செருப்பு மாலையும் போடப்பட்டுள்ளது.

இவர்களே எல்லா கிரிமினல் வேலைகளையும் செய்துவிட்டு முஸ்லிம்கள் செய்ததுபோல் மக்களுக்கு காண்பித்து கலவரம் செய்ய திட்டமிட்டிருந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.” இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.