விரைவில்! திருச்சி To மஸ்கட் நேரடி விமான சேவை ஓமன் ஏர்லைன்ஸ் முயற்சி!ஓமனில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இதனால் ஓமன் ஏர் ஆல் நிறுவனம் (இண் டிகோ தனியார் விமானம்) மஸ்கட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தினமும் இரு முறை நேரடி விமானம் இயக்கி வருகி றது. இந்த சேவை டிசம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் திருச்சியிலிருந்து மஸ்கட்டுக்கு நேரடி விமான சேவை கிடையாது. திருச்சி யில் இருந்து ஸ்ரீலங்கன் விமானம் மூலம் கொழும்பு சென்று அங்கிருந்து மஸ்கட் சென்று வருகின்றனர். இல் லை யென் றால் அரு கில் உள்ள திரு வ னந் த பு ரம், கொச்சி, சென்னை விமான நிலை யங் க ளுக்கு சென் று தான் மஸ் கட் செல்ல வேண் டும். தற் போது, ஓமன் ஏர் நிறு வ னம் மஸ் கட் டில் இருந்து, மும்பை, டெல்லி, சென்னை, கொச்சி, திரு வ னந் த பு ரம், கோழிக் கோடு, பெங் க ளூர், லக்னோ, ஜெய்ப் பூர், ஐத ரா பாத் மற் றும் கோவா ஆகிய பதி னோரு நக ரங் க ளுக்கு நேரடி விமான சேவை இயக்கி வரு கி றது. அதன் படி விமான சேவை புரிந் து ணர்வு ஒப் பந் தத் தின் அடிப் ப டை யில் வாரத் திற்கு 21,147 இருக் கைச் சேவை களை ஓமன் ஏர் நிறு வ னம் இந் தி யா விற்கு அளித்து வரு கி றது.

இந்நி லையில் ஓமன் ஏர் நிறுவனம் தற்போதுள்ள இருக்கைகள் எண்ணிக்கையில் 30% கூடுதலாகக் கேட்கிறது. அதாவது கூடுதலாக 6,258 இருக்கைகளை கேட்கிறது.

தற் போ தைய மத் திய அரசு பத வி யேற் ற தற்கு பின், இந் திய விமா னத் து றை யில் மிக முக் கிய பங்கு வகிக் கும் வளை குடா – கல்ப் விமான நிறு வ னங் க ளைப் பொறுத் த மட் டில் ஏற் க னவே ஓமன் ஏர் உடன் மட் டுமே கடந்த அக் டோ பர் 2015ல் பேச் சு வார்த்தை நடத் தப் பட்டு தற் போ துள்ள வாராந் திர இருக் கை கள் அள வான 21,147 ஆனது. அதற்கு முன் னர் இருந்த 16,016 என்ற எண் ணிக் கை யில் இருந்து உயர்த் திக் கொடுக் கப் பட் டது.

அதே போல், இந் திய வழித் தட அனு ம தி யைப் பொறுத் த மட் டில், கடந்த ஜன வரி 2008 புரிந் து ணர்வு ஒப் பந் தத் தின் அடிப் ப டை யில் கடை சி யாக பெங் க ளூரு மற் றும் கோழிக் கோடு அனு ம திக் கப் பட் டன. அதற் குப் பின் னர் கடந்த ஒன் பது ஆண் டு க ளாக ஓம னுக்க புதிய வழித் த டங் கள் இந் திய அர சால் அனு ம திக் கப் ப ட வில்லை. இருக் கை கள் எண் ணிக் கை கள் மட் டுமே அதி க ரிக் கப் பட்டு வரு கின் றன.

இந் நி லை யில், உல க ளா விய பய ணி கள் விமான போக் கு வ ரத் துத் துறை அமைப் பின் (ஐசி ஏஓ) ஒன் ப தா வது, விமான சேவை கள் அதி க ரிப்பு பேச் சு வார்த்தை (ஏஎஸ் என்) குறித்த உல க ளா விய மாநாடு கடந்த டிசம் பர் 5 முதல் 9 வரை, கரீ பி யன் கடல் பகு தி யில் உள்ள பஹா மாஸ் தீவு க ளின் தலை ந க ரான “நஸா வு ” வில் நடை பெற் றது.
இம் மா நாட் டில், ஓமன் விமா னப் போக் கு வ ரத் துத்து துறை யின் தலை மைச் செயல் அதி காரி முகம் மது பின் நாசர் பின் அ லி அல் ஜாபி பேசு கை யில், ஓமன் ஏர் நிறு வ னம், கூடு த லாக 6,258 வாராந் திர இருக் கை கள் எண் ணிக் கை யும், திருச்சி, கொல் கத்தா மற் றும் அக ம தா பாத் ஆகிய விமான நிலை யங் க ளுக்கு பறக் கும் அனு ம தி யை யும் இந் தி ய அ ர சி டம் எதிர் பார்ப் ப தாக குறிப் பிட் டுள் ளதை இந் திய துணைக் கண் டத் திற் கான தலை வர் சுனில் உறு திப் ப டுத் தி யுள் ளார். அது மட் டு மின்றி, ஓமன் ஏர் தலைமை செயல் அதி கா ரி யான பால் கிரி க ரோ விட் வரும் 2018க்குள் இந் தி யா விற்கு ஓமன் ஏர் ஆனது தனது வாராந் திர சேவை களை 175 ஆக அதி க ரிக்க திட் ட மிட் டுள் ள தாக தெரி வித் தார்.

இந் நி லை யில், ஓம னில் உள்ள மஸ் கட் தமிழ் சங் கம் தொடர்ந்து ஓமன் ஏர் உயர் அதி கா ரி க ளைச் சந் தித்து, திருச்சி விமா ன நி லை யத் திற்கு நேரடி விமா ன சேவை தொடங் கி னால் அங் குள்ள தமி ழர் க ளுக்கு மிக வும் பய னுள் ள தாக இருக் கும் என மஸ் கட் தமிழ் சங்க உறுப் பி னர் க ளான ஜெய ரா மன் மற் றும் மணி வண் ணன் ஆகி யோர் முயற் சித்து வரு கின் ற னர்.

வளை குடா நாடு க ளைச் சேர்ந்த விமான நிறு வ னங் கள் முறைப் படி திருச்சி விமான நிலை யத் திற்கு சேவை அனு மதி கேட்டு விண் ணப் பிக் கா த தன் கார ணத் தா லேயே எந்த ஒரு வளை குடா நாடு க ளைச் சார்ந்த விமான நிறு வ னங் க ளுக் கும் திருச்சி விமான நிலை யத் திற்கு சேவை வழங்க மத் திய அரசு அனு மதி மறுத்து வரு வ தாக தக வல் அறி யும் உரி மைச் சட் டத் தில் மூலம் கேட் கப் பட் ட தற்கு, மத் தி ய அ ர சின் பய ணி கள் விமான போக் கு வ ரத் துத் துறை பதில் தெரி வித் தி ருந் தது.

தற் போது நடை பெற்று வரும் நிகழ் வு க ளின் அடிப் ப டை யில் ஓமன் ஏர் நிறு வ னம் திருச்சி விமான சேவை வழங்க அனு ம திக் கும் படி இந் திய அர சி டம் முறைப் படி விண் ணப் பத் துள் ள தாக தெரி கி றது. இதற்கு மத் திய அர சின் முடி வு களை பொறுத்தே விமான சேவை உறுதி செய் யப் ப டும்.

திருச்சி விமா ன நி லை யத் திற்கு உலக அள வில் முக் கி யத் து வம் வாய்ந்த வளை குடா நாடு க ளின் விமா ன சேவை இல்லை என்ற அரை நூற் றாண்டு கனவு நிறை வே றுமா என் பதே அனை வ ரின் எதிர் பார்ப் பாக உள் ளது.
திருச்சி – மஸ்கட் நேரடி விமான சேவை! 50ஆண்டுகால கனவு நிறைவேறுமா?ஓமன் ஏர்லைன்ஸ் முயற்சி!

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.