24 மணி நேரத்தில் அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும், புதைச்சிடுவோம் : ஈரான்அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் ஈரான், சிரியா உள்ளிட்ட முஸ்லீம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்வதற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டார்.

சிரியாவிற்கு மட்டும் நிரந்தர தடை விதித்திருந்தார். பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு பொருளாதார தடை, இந்தியர்கள் வெளியேற வேண்டும் போன்ற திடுக் திடுக் குண்டுகளை வீசினார் அதிபர் ட்ரம்ப்.

டிரம்பின் இந்த அதிரடி உத்தரவு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த கேவலமான செயலுக்கு முடிவு கட்ட ஈரான் முடிவு செய்தது. அதிரடியாக களம் இறங்கியது.

ஈரானில் இருக்கும் அமெரிக்கர்கள் 24 மணி  நேரத்தில் ஓடிப்போக வேண்டும். பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடு. இல்லையேல் குழி ரெடியாக இருக்கிறது அனைவரையும் புதைத்து விடுவோம் என்று ஈரான் பதில் குண்டு ஒன்று போட, அமெரிக்க அதிபர் அலறினார். இப்போது  இரானியர்கள் அமெரிக்கா வரலாம் என்று உல்ட்டா அடித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.

ஈரானிடம் அமெரிக்கா மண்ணைக்  கவ்வுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.