ஷார்ஜாவில் 3 இந்திய கடலோடிகளின் உடல்கள் கரை ஒதுங்கியது !இருதினங்களுக்கு முன் அமீரகத்தில் வீசிய பெரும் குளிர் காற்றாலும், சீற்றம் மிகுந்த அலைகளாலும் 5 கப்பல்கள் தரைதட்டியது அறிந்ததே. இந்நிலையில் இந்த 5 கப்பல்களிலும் இருந்த கடலோடிகள் (Sailors) பத்திரமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

நேற்று ஷார்ஜாவின் ஹம்ரியா கடற்கரையில் 3 இந்திய கடலோடிகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவர்கள் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், 5 தரைதட்டிய கப்பல்களின் ஒன்றில் பணிபுரிந்தவர்களாக இவர்கள் இருக்கலாம் என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

Source: Khaleej Times
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.