மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த 60 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குகிறார்.



69ஆவது சுதந்திரத் தினத்தை​முன்னிட்டு, மரண தண்டனை கைதிகள்  60  பேருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார். இந்த கைதிகளின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அனுமதி வழங்கியுள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரைக்கமைய, இந்த அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார். ஒய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர். நிமல் ஈ.திஸாநாயக்க தலைமையிலான குழுவினால், தெரிவு செய்யப்பட்ட 60 மரண தண்டனை கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.