69 திர்ஹத்தில் ஷார்ஜா - கேரளா விமானப் பயணம் !ஷார்ஜாவிலிருந்து இயக்கப்படும் ஏர் அரேபியா விமானத்தில் கேரளாவின் கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் செல்லும் பயணிகளுக்கு மட்டும் சிறப்பு அதிரடி குறைந்த விலை ஒன்வே டிக்கெட் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய விமானம் தென்னிந்திய உணவு வசதிகளுடன் இயக்கப்படவுள்ளதென்றும் ஏர்போர்ட் வரிகள் தவிர்த்து அனைத்தும் கட்டணமும் இதில் அடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிறப்பு கட்டணத்தில் மார்ச் 20 முதல் கோழிகோட்டிற்கும், ஏப்ரல் 9 முதல் திருவனந்தபுரத்திற்கும் இச்சலுகை கட்டண பயணச்சீட்டில் பயணிக்கலாம் என்றாலும் இச்சலுகைக்கான கால அளவு குறிப்பிடப்படவில்லை.

Source: Khaleej Times / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.