ஒரே வார்த்தையில் 7000 நன்மைகள் – அது என்ன வார்த்தை?ஒருவர் “அல்லாஹு அக்பர் ” என்று கூறினார். சிறிது நேரம் கழித்து அவர், “லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்”  என்றார்.

அடுத்து அவர், “லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினள்ளாலிமீன்”  என்றார். பின்னர் அவர், “ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அழீம்” என்று சொன்னார்.

இவ்வாறாக சிறிது நேரத்திலேயே அவர் எழுபதாயிரம் (70000) நன்மைகளை  கொள்ளையடித்துக் கொண்டார். யார் அவர்? நீங்கள்தான்! இப்ப தானே சொன்னீங்க. அந்த பாக்யசாலி நீங்க தான்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.