தூங்கும் முன்பு ஆயத்துல் குர்ஸியை ஓதுவதால் ஏற்படும் பலன்கள்?தூங்கும் முன்பு ஆயத்துல் குர்ஸியை ஓதுவதால் ஏற்படும் பலன்கள்?


அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவரை பாதுகாத்துக்கோண்டிருக்கும் ஒரு மலக்கு சாட்டப்படுவார். காலை வரை ஷைத்தான் அவரை நெருங்கவே மாட்டான். (புகாரி)

அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா ஃபிஸ்ஸமாவா(த்)தி வமா ஃபில் அர்ளி, மன் தல்லதீ யஷ்ஃபவு இந்தஹு இல்லா பி இத்னிஹி, யஃலமு மாபைன ஐதீஹிம் வமா ஃகல்ஃபஹும் வலாயுஹீ(த்)தூன பிஷையின் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிஃப்ளுஹுமா வஹுவல் அளிய்யுல் அளீம்.ிக்கவன்.
(திருக்குர்ஆன் 2:255)

தூங்கும் முன்  யார்  பகராவின் கடைசி இரு வசனங்களையும் ஓதுவார்களோ, எல்லா கெடுதிகளை விட்டும் அவரை  பாதுகாக்கும். (புகாரி. முஸ்லிம்)

ஆமனர் ரஸுலு பிமா உன்ஸில இலைஹி மின் ரப்பிஹி வல் மூமினூன். குல்லுன் ஆமன பில்லாஹி, வமலாயி(க்)கத்திஹி வகு(த்)துபிஹி, வருஸுலிஹி, லாநுஃபர்ரி(க்)கு பைன அஹதிம் மின் ருஸுலிஹி, வகாலூ ஸமிஃனா வஅதஃனா ஃகுஃப்ரான(க்)க ரப்பனா வஇலை(க்)கல் மஸீர். லாயு(க்)கல்லிஃபுல்லாஹு நஃப்ஸன் இல்லா உஸ்அஹா, லஹா மா கஸபத். வஅலைஹா மக்தஸபத். ரப்பனா லாதுஆகித்னா இன் நஸீனா அவ் அக்தஃனா, ரப்பனா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்(த்)தஹு அலல்லதீன மின் கப்லினா, ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாக்க(த்)த லனா பிஹி, வஃபு அன்னா வஃக்ஃபிர் லனா வர்ஹம்னா அன்(த்)த மவ்லானா ஃபன்ஸுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்.,(திருக்குர்ஆன் 2:285,286)

தூங்கும் முன்

1. சுப்ஹானல்லாஹ் 33

2. அல்ஹம்துலில்லாஹ்33

3. அல்லாஹு அக்பர் 34 முறை கூறுவது.

தமக்கென ஒரு பணியாளன் கிடைப்பதை விட சிறந்தது. (புகாரி. முஸ்லிம்)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.