மரண அறிவிப்பு: நாச்சிகுளம் - மரியம் கனி



முத்துப்பேட்டை  பட்டுக்கோட்டை ரோடு மர்ஹூம்  மு மி .மைதீன் பக்கீர் அவர்களின் மகளும் M. ஷாஹுல் ஹமீது  M. ஹாஜா அலாவுதீன் ஆகியோர்களின் சகோதரியும் நாச்சிகுளம்  மர்ஹூம்  அப்துல் வளது அவர்களின் மனைவியும் A. ஜாஹிர் உசேன்
 A. நிசார் அஹ்மத்
A. ஹமீது சுல்தான் ஆகியோர்களின் தாயாரும்  சேலம் பேளூர் கலீல் ரஹ்மான் அவர்களின் மாமியாருமாகிய  " மரியம் கனி  "  அவர்கள்  இன்று  ( 04.02.2017} சனிக்கிழமை பகல் 12.30 மணியளவில் நாச்சிகுளம் மெயின் ரோடு அவர்கள் இல்லத்தில்   மௌத்தாகி விட்டார்கள்

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

 அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10..00 மணிக்கு நாச்சிகுளம் ஜூம் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

அறிவிப்பவர்:  M. ஷாஹுல் ஹமீது சகோதரர்:  முத்துப்பேட்டை
                             A.  ஜாஹிர் உசேன்  சகோதரர்கள்:  நாச்சிகுளம்      


அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.