திருத்துறைபூண்டியில் ஜெஸீமா டிராவல்ஸ் திறப்பு விழா - படங்கள் இணைப்புஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அல்லாஹ்வின் பேரருளால் திருத்துறைபூண்டியில்  ஜெஸீமா டிராவல்ஸ்  என்ற நிறுவனம்  முத்துப்பேட்டையை சேர்ந்த ரபீக் ( பங்காளியப்பா) என்பவரால்   இன்று  12.02.2017 திறப்பு விழா கண்டுள்ளது

எங்களது நிறுவனம் மென்மேலும் வளர  உங்களுடைய பிரார்த்தனையும், ஆதரவும் ஆலோசனையும் தர வேணுமாய் அன்போடு கேட்டு கொள்கிறறோம்
                               
                                          ரபீக்
                                         ஜெஸீமா டிராவல்ஸ்
                                          திருத்துறைபூண்டி


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.