விண்வெளிக்கு சென்ற‌ முத‌லாவ‌து முஸ்லீம் பெண் அனூஷே அன்சாரி..அனூஷே அன்சாரி விண்வெளிக்கு சென்ற‌ முத‌லாவ‌து முஸ்லீம் பெண் என வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

ஈரான் நாட்டு பூர்வீகத்தை முஸ்லிம் பெண்னான  இவர் அமெரிக்காவில் குடியேறிய ஈரானிய வணிகக் குடும்பத்தை சேர்ந்தவர்.

1966 இல் ஈரானில் பிறந்த Anousheh Ansari சிறுபராயத்தில் அமெரிக்காவில் குடியேறி அங்கு குடியுரிமை பெற்றுக்கொண்டவராவார்.

இலக்றிகள் எஞ்ஞினியரிங் மற்றும் கம்பூட்டர் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள Anousheh Ansari 2016 வருடம் வின்வெளிபயணம் செய்து விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லீம் பெண் என சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளார்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.