தன் அரசியல் வாரிசு, இவர்தான் என்று சொன்ன ஜெயலலிதா, ஆதாரம் சிக்கியது!ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யாராக இருக்கும் என்று இன்றைக்கு ஒவ்வொருத்தரும் தலையை பிச்சிக்கிட்டு இருக்காங்க.

ஜெயலலிதா  ஜெயிலுக்கு போனபோது, கைகாட்டிய தற்போதைய தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் வாரிசா? அல்லது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வாரிசா? அல்லது 33 வருடங்களாக கூடவே இருந்த சசிகலா வாரிசா? யாரை ஜெயலலிதா தனக்கு பின்னான அரசியல் வாரிசாக எண்ணினார்?

எம்.ஜி.ஆர் கட்சியை உருவாக்கி அரியணையில் அமர்ந்தார். நடிகையாக பழக்கமாகி, தோழியாகி, தன் வாழ்க்கையின் முக்கிய இடத்தில் இருந்த ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். தன் வாரிசாக அறிவிக்கவில்லை.

அவர் யாரையும் எண்ணவில்லை என்பதற்கு அவரது பேட்டியே சான்று. “அது போல, வாரிசு சம்பிரதாயம் எங்க கட்சியில் இல்லை.யாராவது ஒருவர் மக்கள் ஆதரவுடன் எதிர்காலத்தில் வருவார்கள். எப்படி எம்.ஜி.ஆர் வந்தாரோ, நான் எப்படி வந்தேனோ? அப்படி வருபவர்கள் கட்சியின் தலைவராக இருப்பார்கள்” என்று தெள்ள தெளிவாக சொல்லியுள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.