சவூதி பெண்களுக்கு தனி பாஸ்போர்ட் வழங்க பரிசீலணை !சவுதி பெண்களைப் பொறுத்தவரை தந்தை அல்லது கணவரின் பாஸ்போர்ட்டுடன் தான் பெயர் இணைக்கப்பட்டிருக்கும். இதன்வழி அவர்கள் மஹரமானவர்களுடன் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு தனி பாஸ்போர்ட் வழங்க சூரா கவுன்சில் எனும் அரசுக்கான ஆலோசணை மன்றம் பரிசீலித்து வருகிறது. கவுன்சிலின் ஆலோசணை இறுதியானவுடன் பொது சபைக்கு பரிந்துரை செய்யப்படும். சட்டம் இறுதி வடிவம் பெற்ற பிறகு மைனர் குழந்தைகளின் பெயர்கள் மட்டுமே தந்தையின் பாஸ்போர்ட்டுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வரைவுத் திட்டம் சூரா கவுன்சிலின் விவாதம் மற்றும் ஒட்டெடுப்புக்காக காத்திருக்கின்றது. முன்னதாக, இந்த வரைவுத் திட்டத்தை சூரா கவுன்சிலின் பெண் உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

Source: Saudi Gazette
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.