ஐந்து முஸ்லிம் நாடுகளுக்கு குவைத் நுழையத்தடை !அதிரடியாக ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை  அமெரிக்கா தடை விதித்ததைத் தொடர்ந்து குவைத் நாடு ஐந்து இஸ்லாமிய நாடுகளுக்குத் தற்போது  தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான் மற்றும் சிரியா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதில்லையென குவைத் உத்தியோக பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்புக்கான விசுவாசத்தை குவைத் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.