தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு முஸ்லீம் இடம் மட்டும் காலியாக உள்ளதுமுஸ்லிம் சமுதாயமே!!
இந்த தடவை 560 க்கும் மேல் முஸ்லிம் சமுதாயத்திற்கு பணிவாய்ப்பு கிடைக்க கூடியதாக இருக்கிறது.

போன தடவை 47 சீட் நிரப்பபடாமல் இருக்கிறது முஸ்லிம் பெண்களின் கோட்டா..

அப்படி நிரப்பபடாமல் இருக்கும் முஸ்லிம் பெண்களின் கோட்டாவில் முஸ்லிம் பெண்கள் இல்லைனா அந்த சமுதாயத்தின் ஆண்களை வைத்து நிரப்பலாம் அந்தோ பரிதாபம்!! அங்கே ஆண்களும் இல்லை ..

எனவே இந்த தடவை அந்த 47 யும் சேர்த்து 600 க்கும் மேல் முஸ்லிம்களுக்கு மட்டும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் ஆண்களும் பெண்களும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். காவலர் பணிதானே போக பயப்படவேண்டாம் பெண்களே துணிவீராக.

போன தடவை முஸ்லிம் பெண்களுக்கு 110 க்கும் மேல் ஒதுக்கப்பட்டு இருந்ததில் 47 நிரப்பபடாமல் போனது.. அதில் ஆண்களையும் நிரப்ப முடியவில்லை காரணம் ஆண்களும் இல்லை..

வயது வரம்பு:-18-26

Last date for :-feb 22.

கல்வி தகுதி:-10 Th

பணம் கட்டனும் அது வெறும் 135 என்று நினைக்கிறேன்.

நெட்டில் Download பண்ணிக்கலாம்.இல்லையெனில் Post office ல் ரூ 30 ஒரு Application விலை.

மேல் தகவலுக்கு

பூதலூர்
கணித்தாலயா
ஜாஹிர் அண்ணனை தொடர்பு கொள்ளவும்
9444 645 485

அண்ணன் ஊரில் 100 பேருக்கு மேல் அரசு வேலை கிடைக்க பக்கபலமாக இருந்தவர்.

துரதிஷ்டவசமாக அதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.