ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மைதான்- ஜெ.வின் தோழி கீதா பரபரப்பு குற்றச்சாட்டுஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மைதான் என ஜெ.வின் தோழி கீதா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மைதான் என அவரது தோழி கீதா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைப்பதற்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நீடித்து வரும் நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது உண்மைதான் என ஜெயலலிதாவின் தோழியான கீதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைப்பதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வத்தை மிரட்டித்தான் சசிகலா குடும்பத்தினர் ராஜினாமா கடிதத்தை பெற்றுள்ளனர் என தான் ஏற்கனவே கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சசிகலா இப்போது மட்டும் அல்ல எப்போதுமே முதலமைச்சராகி விடக்கூடாது என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான கீதா கூறினார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.