அதிரையில் ரெடிமேட் ஆடை கடையில் திருட்டு ( படங்கள் )தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவை
சேர்ந்தவர்கள் அபூபக்கர், முஹம்மது சாலிகு. இவர்கள் இருவரும்
செக்கடிமேடு பகுதியில் ரெடிமேட் ஆடை கடை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின்
பூட்டுகள் உடைக்கப்பட்டு, முன்பக்க கதவு திறந்துகிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது 50 கைலிகள், 20 நைட்டிகள் என ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.