ஷார்ஜாவில் பகல் நேர இலவச பார்க்கிங் வசதி ரத்து !ஷார்ஜாவில் சாலையோர பார்க்கிங் வசதிகளுக்கு காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை கட்டணம் செலுத்த வேண்டும் என்றாலும் உணவு இடைவேளை நேரமான பகல் 1 முதல் மாலை 4 வரை கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற நிலையில் இந்த இடைவேளை சலுகை ரத்து செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2016 வருடம் மே 28 முதல் துபையில் பகல் இடைவேளைக்கான இலவச பார்க்கிங் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளதே ஷார்ஜாவின் இம்முடிவிற்கு முன்னுதாராணமாக கருதப்படுகிறது.

Source: Khaleej Times / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.