அதிரை ஈசிஆர் சாலையில் தடுப்புகள் அமைத்த சமூக ஆர்வலர்கள்!அதிரை ECR சாலை என்று சொன்னாலே நமக்கெல்லாம் நியாபகத்துக்கு வருவது ஏதாவது ஒரு விபத்து சம்பவம் தான் . அதிரை ECR சாலையில் தினம் தோறும் விபத்துகள் நடைபெற்று தான் வருகிறது .குறிப்பாக ரயில்வே கேட் அருகில் அதிகம் காரணம் அங்கு மிக பெரிய பள்ளம் ஒன்று உள்ளது அதை அறியாமல் வாகன ஓட்டிகள் வந்து கீழே விழுகிறார்கள் . இதை தடுக்கும் விதமாக இன்று ECR சாலை ரயில்வே கேட் அருகில் மெதுவாக வாகனம் செல்லவும் மற்றும் பாதுகாப்பாக செல்லவும் புதிய முயற்சியை எடுத்து உள்ளனர் நம்மூர் சமூக ஆர்வலர்கள் .

இந்த முயற்சியை வாகன ஓட்டிகள் மட்டும் பொதுமக்கள் வரவேற்று உள்ளனர் .மேலும் இந்த பகுதி ஆபத்தான பகுதி மெதுவாக செல்லவும் என்று பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.