குவைத்தில் மரணமடைந்த வெளிநாட்டவரை அடக்கம் செய்வதற்கு புதிய சட்டம்!குவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினர் மரணிக்க நேரிட்டால் அவர்களின் உடல்களை குவைத்திலுள்ள கபரஸ்தான்களில் அடக்க வேண்டுமாயின் இறந்தவருக்கு கட்டாயம் செல்லுபடியாகக்கூடிய ‘இகாமா’ எனும் அடையாள அனுமதி அட்டை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்களின் உடல்களை குளிப்பாட்டுவோர், குழிகளை தோண்டுவோர் போன்ற இதர வகை ஜனாஸா சேவைகளில் ஈடுபடுவோருக்கு சம்பளம் கொடுப்பதற்காக சிறிய தொகை ஒன்றை சேவைக்கட்டணமாக சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகம் மூலம் பெறுவதற்கும் உத்தேச திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Source: Arab Times
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.