டிரம்ப் டிவிட்டர் செய்திக்கு குவைத் அரசு மறுப்பு !இன, மத வெறியன் டிரம்ப் கொண்டு வந்த 7 முஸ்லீம் நாடுகளுக்கான விசா மறுப்புக் சட்டங்களை அமெரிக்க நாட்டு மக்களும், நீதித்துறையும், சொந்தக்கட்சியினரும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில், அரபு நாடான குவைத்திலும் சில முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்க தடை செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் 'றெக்கைகட்டி' பறந்ததுடன் பல வெளிநாட்டு செய்தித்தாள்களிலும் வெளியாகின.

இந்நிலையில், உலகின் சக்திவாய்ந்த உளவுத்துறையை கையில் வைத்துள்ள டிரம்ப் சமூக வலைத்தளங்களில் வெளியான பொய்யான செய்திகளின் அடிப்படையில் தனது டிவிட்டர் பக்கத்தில் 'குவைத்தும் டிரம்பின் கொள்கைகளை பின்பற்றுவாதவும், இதை வரவேற்பதாகவும்' மகிழ்ச்சியுடன் வரவேற்றிருந்ததை குவைத் அரசு அடிப்படையற்ற செய்தி என்றும், குவைத்திற்குள் மத, இன பாகுபாடின்றி அனைவரும் வரவேற்கப்படுவதாகவும் தெளிவுபடுத்தி டிரம்பின் முகத்தில் கரியை பூசியுள்ளது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.