மரண அறிவிப்பு: LMM. கமால் முகம்மது,



அஸ்ஸலாமு அலைக்கும் ", (வரஹ்) .
முத்துப்பேட்டை - மரைக்காயர் தெரு,
 மர்ஹூம், L.M. முகம்மது லெப்பை சாகிப் மரைக்காயருடைய மகனும்.
 மர்ஹூம், சூனா (என்) சுல்தான் அப்துல் காதர், அவர்களுடைய மருமகனும் .
 K .ரஜீஸ்கானுடைய ( KSA)
Cell :00966, 50691 1490, அவர்களுடைய, தகப்பனாரும்.
 ஹாஜி LMM. ஹூசேன்,மௌலானா,
Cell : 99 76 61 10 63.
 மர்ஹூம், LMM. சாகுல் ஹமீது ,
 LMM. பசீர் அகம்மது,
LMM. குலாம் முகம்மது , இவர்களுடைய சகோதரரும்.
ஹாஜி, M.A. யாகூப் அவர்களுடைய. மைத்துனரும்.
 S.அபுஹனிபா, Cell : 98 65 34 93 03.
அவர்களுடை மச்சானும்.
 S.ஹபிப்கான்,
J. ரபீக்(மஜ்பா வாட்ச்), Cell : 98 65 69 28 04.
 முகம்மது, இவர்களுடைய மாமனாருமாகிய,
 LMM. கமால் முகம்மது, அவர்கள்,
இன்று 5-2-2017 ஞாயிறு காலை 7-00மணிக்கு மௌதாகி விட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

ஜனாஸா அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

அறிவிப்பு :
ஹாஜி L.M.M. ஹூசேன் மௌலானா,
 S. அபுஹனிபா

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.


தகவல் :
KSH. சுல்தான் இபுராஹீம், "சுனா இனா ",
முத்துப்பேட்டை - Cell : 90 95 666 046 .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.