திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை ராஜ்குமார் உட்பட 10 ரவுடிகள் அதிரடி கைதுதிருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படி திருவாரூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, கூத்தா நல்லூர், நன்னிலம் ஆகிய பகுதிகளில் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

சூர்யா, கார்த்திக் (மன்னார்குடி), சுதாகர், சத்தியராஜ் (திருவாரூர்), ராஜ்குமார் (முத்துப்பேட்டை)சேகர் (கூத்தாநல்லூர்), அரவிந்த், சிவா (நன்னிலம்) உள்ளிட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்ட ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.