அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 17அத்தியாயம் 2

திருப்புதல் வினாக்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக

திருப்புதல் வினாக்கள்
திருப்புதல் வினாக்கள்
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள், தமது காலத்தில் மக்காவின் இரு முக்கிய ஆக்கபூர்வமான நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அவை………………………………………. மற்றும் …………………………………………………..

அப்துல் முத்தலிப் அவர்களின் வாழ்வில் நடந்த இரு முக்கிய நிகழ்வுகள் ……………………………………. மற்றும் ………………………………………
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களும் அப்துல் முத்தலிப் அவர்களும் பஸ்ரா நகரில் சந்தித்த கிறித்துவ பாதிரியார் …………………………………………..
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் ……………………………. ஆண்டில் பிறந்தார்கள்.
பெற்ற தாய்க்குப் பின்னர் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டியவர்
சரியா, தவறா என குறிப்பிடுக:

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறப்புக்குப் பின்னரே, அவருடைய தந்தையார் மரணித்தார்கள்
தமது குழந்தைகளை வளர்க்க, நகரங்களிலிருந்து தொலைவிலிருக்கும் செவிலியரை நியமிப்பது அரபியரின் பண்பாட்டுக் நடைமுறை வழக்காக இருந்தது.
தனது ஆரம்ப வாழ்க்கையில் ஒட்டகங்களைப் பராமரிக்கும் பணியைச் செய்து வந்தார்கள் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள்!
அழகிய நடத்தைகள் மற்றும் குணங்களின் முன்மாதிரியாக இருந்தவர் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள்!
கதீஜா சீமாட்டியாரை மணக்கும்போது அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வயது நாற்பது.
பின்வரும் நபர்களை அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுடனான சரியான உறவுமுறையுடன் தேர்வு செய்க!

ருகய்யா (      )            தந்தையார்
ஹலீமா அஸ்-ஸாதியா (      )            தந்தையின் சகோதரர்
ஆமினா பின்த் வஹாப் (      )            புதல்வி
அப்துல்லாஹ் (      )            செவிலித்தாய்
அபூ தாலிப் (      )            தாயார்


அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் வம்சா வழியை பூர்த்தி செய்க!

முஹம்மத் பின் …………………….. பின் …………………………பின்

செயல்முறை:

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழக்கைப் பாடத்தை அறிய இந்த குறுந்தகட்டு திரை ஆவணங்களைக்காண்க.

தூது

அண்ணலார் முஹம்மத் (ஸல்): ஒரு தீர்க்கதரிசி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.