அதிரையில் மறியல்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் 18 பேர் கைதுதங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ அண்மையில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவிலுள்ள அஞ்சலகம் முன், மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அவ்வமைப்பின் மீனவர் சங்க பிரதிநிதி முனியாண்டி தலைமையில் நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.