18 லட்சத்திற்கு ஏலம் போன வாகன பதிவெண்! காசே.... மணி..... துட்டு.... பணம்..... பணம்.திருவனந்தபுரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று ‘KL01 CB1’ என்ற பேன்சி எண்ணுக்கான ஏலம் நடந்தது.

அதில், ஆரம்ப தொகையாக ரூ.10,000 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம் பல லட்சங்களை தாண்டி விறுவிறுப்பாக சென்றது.

இறுதியில் ‘KL01 CB1’ என்ற அந்த பேன்சி எண்ணை ரூ.18 லட்சத்திற்கு திருவனந்தபுரத்தை சேர்ந்த மருந்து நிறுவன உரமையாளர் பாலகோபால் என்பவர் தட்டி சென்றார்.

பாலகோபால் தன்னிடம் உள்ள லேன்ஸ் குரூசர் காருக்கு இந்த பேன்சி பதிவெண்ணை வாங்கியிருப்பதாக கூறினார். அந்த காரின் மதிப்பு ரூ.1.25 கோடியாம்.

கேரளாவில் ஒரு வாகன பதிவெண் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் போனது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.