2050ல் அதிக முஸ்லிம்கள் இந்தியாவில் வரும் 2050ம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடாக இந்தியா இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வு: நடுத்தர வயது கொண்ட மக்கள் அதிகம் உள்ளதால், முஸ்லிம்கள் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது. வரும் 2050ல் உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும். இந்த நூற்றாண்டு இறுதியில், கிறிஸ்தவ மக்கள் தொகையை, விட முஸ்லிம் மக்கள் தொகை கூடுதலாக இருக்கும்.சர்வதேச அளவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 23 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் அதிக முஸ்லிம்கள் இந்தோனேஷியாவில் வசிக்கின்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.