இன்று (23-03-2017) புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் முப்பொரும் விழா ! படங்கள் இணைப்புகாலையில் Dr. N.அபுதாஹிர் தேசிய கொடியை ஏற்றி விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார்கள்.

விழாவில் பொற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், KSH.சுல்தான் இபுராஹும், மொட்ரோ மாலீக், VCR. ராஜேந்தின். M.முகைதீன் பிச்சை முன்னிலையில் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

மாலையில் ஆண்டு விழா நடை பெறும்.

தகவல்:
KSH.சுல்தான் இபுறாஹும். சுனா இனா.
Cell: 9095666046.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.