மதுக்கூரில் தமுமுக ஆம்புலன்ஸுக்கு ₹30 ஆயிரம் நிதி வழங்கிய மாற்றுமத சகோதரர்கள்..!மதுக்கூர் தமுமுக சார்பாக கடந்த 6 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகின்றது. தற்போது ஆம்புலன்ஸ் பழுதாகிவிட்டதால் புதிய ஆம்புலன்ஸ் வாங்க வேண்டும் என்ற நோக்கித்தின் அடிப்படையில் நிதி வசூலித்து வருகின்றன்ற். புதிய ஆம்புலன்ஸுக்கு நிதி வசூல் செய்வதை அறிந்த மதுக்கூர் வடக்கு பகுதியை சார்ந்த 6 மாற்றுமத சகோதரர்கள் அவர்களாகவே முன் வந்து ரூ 30000 (முப்பது ஆயிரம்) புதிய ஆம்புலன்ஸ் வாங்குவதற்காக நிதியை கொடுத்து சென்றுள்ளார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.