அமீரகத்தில் கார் இன்ஷூரன்ஸ் பிரிமியம் 40 சதவிகிதம் உயர்வு !அமீரக இன்ஷூரன்ஸ் அதிகார சபையின் (The UAE Insurance Authority) புதிய விதிகளின்படி, வாகன ஓட்டுனர்கள் தங்களுடைய வருடாந்திர பிரிமியம் தொகையாக 1,691 திர்ஹம் வரை கூடுதலாக செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்ற வருட பிரிமியத்துடன் ஒப்பிடும் போது இது சுமார் 40 சதவிகித விலையேற்றமாகும்.

திர்ஹம் 50,000 பெறுமானமுள்ள SUV வகை கார்களுக்கு இனி திர்ஹம் 618 கூடுதலாகவும், திர்ஹம் 100,000 முதல் 150,000 வரை பெறுமானமுள்ள SUV வகை கார்களுக்கு திர்ஹம் 711 வரை கூடுதலாக பிரிமியம் செலுத்த நேரிடும்.

திர்ஹம் 50,000க்கு கீழ் மதிப்புடைய வகை கார்களுக்கான பிரிமியம் விலையேற்றம் திர்ஹம் 131 வரை அதிகரித்துள்ளது. மேலும், புதிதாக வாங்கப்படும் 3 லட்சம் திர்ஹம் பெறுமானமுடைய கார்களுக்கு

Source: Gulf News / Syndigate.info
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.