உம்மல் குவைனில் ஒரு நாள் மட்டும் 50% போக்குவரத்து அபராத தள்ளுபடி ஆஃபர்'சர்வதேச மகிழ்ச்சி தினம்' (International Happiness Day) இன்று மார்ச் 20 திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளதை சிறப்பிக்கும் வகையில் அமீரகத்தின் சிறிய எமிரேட்டுகளில் ஒன்றான உம்மல் குவைனில் போக்குவரத்து அபராதங்களில் 50 சதவிகித தள்ளுபடி சலுகை அன்று ஒரு நாள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

உம்மல் குவைன் போக்குவரத்து குற்றத் தொடர்பில் அபராதங்கள் (Traffic Fines) மற்றும் முடக்கி வைக்கப்பட்ட வாகனங்களை (Impounded Vehicles) 50 சதவிகிதம் மட்டும் தண்டம் செலுத்தி மீட்கலாம் என உம்மல் குவைன் போலீஸார் அறிவித்துள்ளனர்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.