சவுதி நாட்டில் 60 ஆண்டுகளாக ஒரு ரியாளுக்கு விற்கப்படும் குபுஸ்ஸின் வரலாற்றுபார்வை !சவுதி சாம்ராஜியத்தின் அரசனாகட்டும் ஆண்டியாகட்டும் தெருவை சுத்தம் செய்பவராகட்டும் இதுதான் சவுதி நாட்டின் தேசிய உணவு.

சவுதி அரேபியாவிற்கு பசியுடன் வந்தவர் வெறும் வயிற்ருடன் திரும்பி செல்ல கூடாது என்பதற்காகவே கடந்த 60 வருடமாக குபுசின் விலை 1 ரியால் தான்

அனைத்து அரேபியர்களும் விரும்பி உண்ணும் உணவு இதுதான்
இதற்க்கு பெயர் தான் மக்களாச்சி
ஏழைகளுக்கு ரேசன் அரிசியும் பணக்காரர்களுக்கு பொன்னி அரிசியும் வழங்கும் தேசம் அல்ல இது

மற்ற நாடுகளில் 60 ஆண்டுகளாக விலை ஏறாத உணவு ஏதாவது உண்டா ?
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.