அதிரை அருகே சாலை விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு படுகாயம்..!கீரமங்கலம் கிரமாத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8பேர்கள் திருச்செந்துர் கோவிலுக்கு சென்று விட்டு அதிராம்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்வதற்கு காரில் ராஜாமடம் அருகே வந்துகொண்டு இருந்தபோது எதிர்பாரத விதமாக விபத்துக்குள்ளானது.

இதில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த எட்டு பேர் பலத்த காயமடைந்தனர் அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ள நிலையில் பலத்த காயமடைந்த பெண்மணி ஒருவர் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அதிராம்பட்டினம் காவல்துறை விசாரனை மேற்கொண்டு வருகிறது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.