பாஸ்போர்ட் பெறுவதற்கான சிறப்பு முகாம்திருச்சி பாஸ்போர்ட் அதிகாரி லிங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாஸ்போர்ட் பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 4-ந் தேதி(சனிக்கிழமை) திருச்சி, தஞ்சை பாஸ்போர்ட் அலுவலக சேவை மையங்களில் நடக்கிறது. இந்த முகாமில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்.

முகாமில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்து இருக்க வேண்டும். மேலும், தகவல்களுக்கு 0431-2707203, 2707404 என்ற தொலைபேசி எண்களிலும், www.passportindia.gov.in என்ற இணையதளத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.