பஹ்ரைன் விமான நிலையத்தில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்ததால் பரபரப்பு !இரு தினங்களுக்கு முன் பஹ்ரைன் நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் தனது பையினுள் வைத்திருந்த எலக்ட்ரானிக் சிகரெட் பெட்டி ஒன்று எதிர்பாராவிதமாக வெடித்ததை தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, பின்பு அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின் நிலைமை சீராகியது.

இச்சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர் ஒருவர், நல்லவேளையாக எலக்ட்ரானிக் சிகரெட் பயணியின் பையில் இருக்கும் போது வெடித்தது, ஒருவேளை அந்த பயணியின் வாயில் இருக்கும் போது வெடித்திருந்தால்... என நிறுத்த, அங்கே பதட்டம் தணிந்து சிரிப்பலை எழுந்து அடங்கியது.

Source: Arab News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.