சவூதியில் பணியாற்றுபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…!சவூதி மார்ச் 29 முதல் ரமலான் இறுதி வரை மூன்று மாத காலத்திற்க்கு இது நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காமா இல்லாதவர்கள் ,ஹுரூப் ஆக்கப்பட்டவர்கள் , சட்டத்திற்க்கு புறம்பில்லாத சிறு சிறுதவறுகள் செய்தவர்கள் , விசா நமப்ரில்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் , ஹஜ் உம்ராவில் வந்து விசா காலவதியான பின் சவுதியில் இருப்பவர்கள் என அனைவரும் பயன்பெறலாம். இதனை உள்துறை அமைச்சர் முஹம்மத் பின் நாஇஃப் உத்தரவை அறிவித்துள்ளார். சட்டத்திற்க்கு புறம்பாக இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அருகிலுள்ள ஜவசாத் ஆஃபீசை இந்த மாதம் 29 -ம் தேதிக்கு பின் தொடர்புகொண்டு இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.