வெயிலுக்கு இதம் தரும் கேரட் இஞ்சி ஜூஸ்உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஜூஸ்களில் கேரட் இஞ்சி ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தினமும் ஒரு டம்ளர் வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.


தேவையான பொருட்கள் :

கேரட் - 100 கிராம்
இஞ்சி - 1 சிறிய துண்டு
தண்ணீர் - 2 கப்
தேன்  - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
ஐஸ் கட்டி - 5செய்முறை :

* கேரட், இஞ்சியை கழுவி தோல் நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

* கேரட் ஜூஸ், தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

* கடைசியாக இதனுடன் எலுமிச்சை சாறு, ஐஸ் கட்டி போட்டு பருகவும்.

* கேரட் இஞ்சி ஜூஸ் ரெடி!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.