முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்தது என்ன?தவ்ஹித்ஜமாத் நேரில் விசாரித்து விளக்கம்

முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேசன் பள்ளியில் +2 படிக்கும் மானவிகள் (தலை ஸ்கார்ப் அனியாமல்) தலையை மூடாமல் வரவேண்டும் என உத்திரவிட்டதாக செய்தி பரவியதால் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

 அரசாங்கமே அனுமதி கொடுத்து இருக்கும்போது ஏன் ஸ்கூல் நிர்வாகம் அனுமதி மறுத்தது உடனே பள்ளிக்கு போய் விசாரிக்குமாறு தவ்ஹித்ஜமாத் மாநில மாவட்ட நிர்வாகம் கிளைக்கு உத்திரவிட்டது

மாவட்ட துனைதலைவர் அன்சாரி தலைமையில் முத்துப்பேட்டை கிளை நிர்வாகிகள் நேரில் சென்று பள்ளியின் முதல்வரை சந்தித்து விளக்கம் கேட்டனர்

+2 பரிட்சை கோவிலூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடப்பதால் அந்த பள்ளியின் நிர்வாகம் கேட்டுகொண்டதன் அடிப்படையில் அப்படி நடந்தது

இதற்க்கு ரஹ்மத் ஸ்கூல் நிர்வாகம் ஆட்சேபனை தெறிவித்தோம் அதோடு மானவிகள் பெற்றோர்கள் ஆட்சேபம் தெறிவித்தனர்

அவர்கள் சட்டம் எல்லாருக்கும் பொதுவானது என்றார்கள் முஸ்லிம்களுக்கு அரசாங்கம் விதிவிளக்கு கொடுத்துள்ளதாக சொன்னோம் அப்படியானால் அந்த உத்திரவை காட்ட சொன்னார்கள் நாங்கள் உடனே அரசு ஆனையை கான்பித்தோம்

அரசு ஆனையை (GO) பார்த்ததும் எங்கள் கோரிக்கையை ஏற்றுகொண்டு அனுமதி கொடுத்துவிட்டார்கள்

திங்கள் முதல்_மானவிகள் தலையை_மூடிகொண்டு (ஸ்கார் அனிந்து) பரிச்சை எழுதலாம்
என்று ரஹ்மத் பள்ளியின் முதல்வர் உறுதியளித்தார்.

இதுதான் நடந்த உண்மை இப்போது எந்த பிரச்சனையும் கிடையாது மானவிகள் எப்போதுபோல் ஸ்கார்ப் அனிந்து பரிச்சை எழுதலாம் யாரும்_வதந்திகளை  நம்பவேண்டாம் என தவ்ஹித் ஜமாத் கேட்டுக்கொள்கிரது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.