அர்பனுக்கு வாழ்வு வந்தால்.. அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் பாஜக -- எல்லாம் சிலகாலமே....உபியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரத்துக்கு வந்துள்ள பாஜக, புகழ் பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவை உள்ளடக்கிய 'தேவ்பந்த்' ஊர் பெயரை

'தேவ் ரத்' என்று மாற்றப்போவதாக நேற்றுமுன்தினம் அறிவித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த 'ஜம்யியதுல் உலமா ஹிந்த்' அமைப்பின் தலைவர் மஹ்மூத் மதனி அவர்களின் சகோதரர் மசூத் மதனி அவர்களை நேற்று இரவு கற்பழிப்பு வழக்கில் கைது செய்துள்ளது. கற்பழிப்பு வழக்கு கொடுத்த அப்பெண் பாஜகவின் உள்ளூர் மகளிரணி அமைப்பின் உறுப்பினர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய அங்கம் வகித்துள்ள இமாம் அவர்களின் குடும்பத்தினரை பழிவாங்குவதென்பது ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

ஆங்கிலேயனுக்கு எதிராக மூர்க்கமாக போராடி களம் கண்ட குடும்பத்தினரை பொய் வழக்கில் கைது செய்து தன் போலி தேச பக்தியை நிரூபித்து உள்ளது பாஜக.
எல்லாம் கொஞ்ச காலம் டவுசர்களா !
Thanks To:  (FB) Ajith Ahamed
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.