இந்து மத துறவி இஸ்லாத்தை ஏற்றார் - எல்லாபுகளும் இறைவனுக்கே!



6.3.2017 திங்கள்கிழமை காலை சுமார் 12 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்ட தலைமையகம் வந்த இந்து மத துறவி
இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
அவர் அப்துல்லாஹ்வாக மாறிய பின் மாவட்டதலைமையகத்தில் குளித்து உடைமாற்றி புதுப்பொழிவுடன் காணப்பட்டார்.

அல்ஹம்துலில்லாஹ்....

முகத்தில் இறை அருள் காண்கிறது


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.