பேரூராட்சியில் குடியேறும் போராட்டம் செய்வோம் - கவுன்சிலர் நாசர் தலைமையில் மக்கள்முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யாவிட்டால்  மக்களை திரட்டி  பேரூராட்சியில்  குடியேறும் போராட்டம்  நடத்தப்படும் என்று கவுன்சிலர் நாசர்  மற்றும் பல்வேறு கட்சியினர் பொதுமக்கள் சார்பில் மனு ஓன்று பேரூராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டு  கண்டன கோசம் எழுப்பப்பட்டது முத்துப்பேட்டை  பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
நன்றி; நிருபர்  மைதீன் பிச்சை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.