ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் திருகோணமலை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த டெங்கு ஒழிப்பு களப்பணி.ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் திருகோணமலை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இரண்டாம் கட்ட டெங்கு ஒழிப்பு
களப்பணி கிண்ணியா பிரதேசத்தில் 05.03.2017ம் திகதி ஞாயித்துக்கிழமை முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

 இதில் 45 – 50 வரையான சகோதரர்கள் கலந்து கொண்டு, வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்புகளை உண்டு பண்ணும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)
ஊடக பொறுப்பாளர் - ரிஸா யூசூப்


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.