பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக அரசின் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி…! (படங்கள் இணைப்பு)



நேற்று பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதாவின் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது இதில் தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் R. வைத்தியலிங்கம், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு கு. பரசுராமன் அவர்களும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு CV சேகர், மாவட்ட சிறுபாண்மை நலப்பிரிவு செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் கலந்துகொண்டு தாய்மார்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார்கள்.







Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.