முத்துப்பேட்டை மக்கள் விழுப்புணர்விற்கு. வீடியோ இணைப்புமுத்துப்பேட்டை SPK தோட்ட வளாகத்தில் சமீப காலமாக திருடர்கள் வலம் வந்து சில வீடுகளில் திருட்டும் போய் உள்ளது. அந்த வகையில் சென்ற 27.2.17 அன்று அதிகாலை 5 மணிக்கு ஒருவன் மக்கா பள்ளியை நோக்கி சென்றவன் A. சஹாப்தீன் வீட்டு வாசலில் நின்ற சைக்கிளை பார்க்கிறான். சரியாக அரை மணி நேரம் கழித்து 5.30க்கு நடந்து வந்து சைக்கிளை ஓட்டி செல்கிறான். இரவு நேரமாக இருப்பதால் முகம் சரியாக தெரியவில்லை. இவனைப்பற்றி யாருக்காவது அடையாளம் தெரிந்தால் தயவுசெய்து இந்த நம்பருக்கு மிஸ் கால் கொடுக்கவும். S.A. சஹாப்தீன்...00971 50 425 7221. நன்றி..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.