வாட்சப் மூலம் மனைவியை தலாக் செய்த ஹுசைன் . மார்க்கம் தெரியாத பதர்கள்!அமெரிக்காவில் இருந்து ஹைதரபாதில் உள்ள தனது மனைவிக்கு மூன்று முறை தலாக் (விவாகரத்து) கூறி தனது இல்லற வாழ்க்கையை வாட்ஸ் ஆப்பிலேயே முறித்து கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதரபாதைச் சேர்ந்த ஹுசைன் குரேஷியும், மஹ்ரீனும் கடந்த 2015-இல் திருமணம் செய்து கொண்டனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் மருந்து நிறுவனம் ஒன்றில் ஹுசைன் பணியாற்றி வருகிறார்.

அவர் அங்கிருந்தபடியே ஹைதராபாதில் உள்ள தனது மனைவி மஹ்ரீனுக்கு மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்வதாக வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பியுள்ளார்.

வாட்ஸ் ஆப்பில் வாழ்க்கையை இளைஞர் ஒருவர் திருமண வாழ்வை முறித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.