கின்னஸ் சாதனையில் துபாய் போலீஸின் அதிவேக ரோந்து கார் !துபை போலீஸ் மணிக்கு 407 கி.மீ வேகத்தில் (1000 குதிரை சக்தியில்) இயங்கும் புகாட்டி வெய்ரோன் ஸ்போர்ட்ஸ் கார் (Bugatti Veyron sports car) வகை அமெரிக்க தயாரிப்பு கார்களை தனது ரோந்துக்கார்களாக உபயோகப்படுத்துவதால் 'உலகின் அதிவேக ரோந்துக்கார்களை' வைத்திருக்கும் காவல்துறை என்ற கின்னஸ் சாதனையை நிகழ்த்தியதற்கான சான்றிதழ்களை பெற்றது. (Dubai Police, received the Guinness certificate from the Guinness Book of World Records for the fastest police patrol in the world)

இதற்கு முன், மணிக்கு 360 கி.மீ வேகத்தில் செல்லும் லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்களை (Lamborghini sports car) ரோந்துக்கார்களாக வைத்திருந்த அமெரிக்காவின் போலீஸ் துறையின் கின்னஸ் சாதனையை துபை போலீஸ் முறியடித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.