செய்துங்கநல்லூரில் பள்ளிவாசலுக்கு செல்லும் பாதையை அடைத்து இந்து முன்னனியினர் பாஜக காவி வெறியர்கள் அக்கிரமம்தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில்  இந்து முன்னனியினர் பாஜக காவி வெறியர்கள் அட்டகாசம். பள்ளிவாசல் செல்லும் பாதையில் அத்துமீறி அபகரிப்பு முயற்சிகள்

முஸ்லீம்கள் மீது தாக்குதல்! பதற்றம்  அவசர செய்தி உடன் பகிரவும்.
 4முஸ்லிம்கள் படுகாயம் அடித்து நொருக்கப்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள்.

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கனும். தாக்கிய காவி கயவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்காமல் இசுலாமிய மக்களை கலைந்து போக காவல்துறை சொல்வதாக தகவல்.

அரசும் காவல்துறையும் நீதியாக செயல்படனும் தாக்கிய காவி பயங்கரவாதிகளுக்கு சட்டம் நீதி முன் கொண்டு சென்று தண்டிக்கனும்.இந்த பகுதியில் அமைதி மத நல்லிணக்கம் ஏற்ப்படனும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இசுலாமிய பகுதி மற்றும் மக்கள் கடமையான தொழுகைக்கு பள்ளிவாசல் செல்லும் வழிக்கு பாதுகாப்பு கொடுக்கனும்.இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் எச்சரிக்கை செய்கிறோம்.

காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கவனமுடன் செயலாற்ற வேண்டும் .
அங்கே நடக்கும் பிரச்சினைகள் முழு விபரம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் போகும் உள்ள செய்துங்கநல்லூரில் இசுலாமிய மக்கள் வசிக்கும் பகுதியில் தொடர்ந்து வரும் பதற்றநிலை.

மக்கள் செல்லும் பாதையை முடக்கி கோயில் வழாகம் அமைத்து மதமோதலை ஏற்படுத்த துடிக்கும் காவிகும்பல்கள்

பல ஆண்டுகளாக கோயிலை சுற்றியுள்ள இடத்தை முஸ்லீம் கிறிஸ்தவ இந்துசகோதரர்கள் என பலர் இந்த இடத்தை பயன்படுத்தி வரும் சூழலில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கோயிலை சுற்றி மதில் சுவர் கேட்டுவோம் என்றுகூறி காவி சிந்தனை படைத்தவர்கள் சுவர் எழுப்ப முயற்ச்சி செய்தனர் பிறகு இஸ்லாமிய தரப்பினருக்கு காவிசிந்தனை படைத்தவர்களுக்கு பிரச்சனை வரும் சூழலில் தடுத்து நிறுத்தினர் அரசு அதிகாரிகள் .

அதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக இதேபோன்று மதில்சுவர் எழுப்ப திட்டமிட்டு நடைபெறும் சுண்ணத்ஜமாத் பாப்புலர்ப்ரண்ட் தவ்ஹித்ஜமாத் எஸ்டிபிஐ போன்ற அமைப்புகள் எடுத் உறுதியான நிலைப்பாட்டாலும் ஒற்றுமையாலும் மறித்தபோதுமதில்சுவர் கட்டும் நிலைதடைப்பபட்டதுபிறகுஅரசு அதிகாரிகள் தழையிட்டு தாசில்தார் சப் கலேக்டர் தலையிட்டு தடுத்தி நிறுத்தினார்கள்.

பிறகு நம் தரப்பில் 10 நபர்களும் காவிகும்பல்கள் தரப்பில் 10நபர்களுடனனும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரும் வண்ணமாக கோயில் இருக்கும் 6 சென்ட்டை தாண்டி வெளியில் வரகூடாது என்று அரசுஅதிகாரிகள் உத்தரவிட்டு ஆர்டரையும் பிறப்பித்தனர் 6சென்டை தாண்டி 4அடி வெளியில் வந்துள்ளனர் இந்த நிலையில் சப்கலெக்டர் முண்ணணியில் நம்மிடம் கெஞ்சியதால் விட்டு கொடுத்த நிலையில் மீண்டும் 6சென்ட் + 4 அடியையும் தாண்டி 20ம் தேதி நள்ளிரவு 11;15மணியளவில் 12அடிக்கு படிகள் கட்ட முயற்ச்சித்தனர் அதைஅறிந்த சுண்ணத்ஜமாத் Popular front Tntj sdpi களத்தில் இறங்கி கைதகராறு வரை சென்று மீண்டும் தடுக்கப்பட்டது

*இந்நிலையில் மோதலை ஏற்படுத்தும் வண்ணமாக மீண்டும் நாளை காலை 9:00மணிக்கு மதில் சுவர் கட்டுவோம் என்ற நிலையில் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு மக்களை திரட்டீ வருகின்றனர் .

மதில்சுவர் கட்டப்பட்டால் பள்ளிவாசல்காளுக்கு செல்லமுடியாது ஜனாஷாக்களை கொண்டுசெல்லமுடியாது பொதுமக்கள் நடைபாதையாக பயன்படுத்தமுடியாது அருகில் இருக்கும் முஸ்லீம் ஸ்கூல் Ground ஆக பயன்படுத்தமுடியாது. இப்படி காவிகும்பல்கள் மதமோதலையும் கலவரசூழலையும் கொண்டூவர திட்டமிட்டு வெளியூர் மக்களை திரட்டி வருகின்றனர்..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.