முத்துப்பேட்டையில் ராயல் என்பீல்டு பைக் திருட்டு..! உடனடியாக கைது செய்த போலீசார்..! (படங்கள் இணைப்பு)முத்துப்பேட்டையை சேர்ந்தவர் தீன் முஹம்மது. வழக்கறிஞரான இவர் புதிதாக ராயல் என்பீல்டு பைக்கை வாங்கி இருந்தார். இந்த நிலையொல் இன்று மதியம் 12:45 மணியளவில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இவரது பைக் காணாததால் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் பைக்கை திருடிச்செல்லும் எடுக்கப்பட்ட புகைப்ப்படம் சிக்கியது. இந்த நிலையில் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்ட தம்பிக்கோட்டை காவல்துறையினர் அடுத்த சில மணி நேரங்களில் குற்றவாளியை கைது செய்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.